செங்கல்பட்டு மாவட்டம் மேலவலம்பேட்டை திருக்கழுக்குன்றம் சாலை முனையில் அமைந்துள்ள பழக்கடையை இடையூறை ஏற்படுத்துகிறது. இதனால் சாலைக்கு உள்ளே செல்பவர்களும் வெளியேறுபவர்களும் சிரமப்பட்டு தான் பயணம் செய்து வருகிறார்கள். சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.