சாய்ந்த மின்கம்பம் தலை நிமிருமா?

Update: 2022-09-30 15:11 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் செஸ் ஒலிம்பியார்டு நடந்த தனியார் ஹோட்டலில் இருந்து 200 மீட்டர் அடுத்து வடகடம்பாடி அண்ணாமலையார் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் ஆபத்தாக காட்சி தருகிறது. மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சாய்ந்த மின் கம்பத்தை சீர் செய்ய வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்