அதிகாரிகள் கவனத்திற்கு

Update: 2022-09-29 15:54 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவாக்கம் ஊராட்சியல் தற்போது வரை தரைவழி குழாய் பாலம் அமைக்கப்படவில்லை. இருந்தபோதிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கான இணையதளத்தில் தரைவழி குழாய் பாலம் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்