பஸ் நிறுத்தம் மாற்றப்படுமா ?

Update: 2022-09-29 15:42 GMT

செங்கல்பட்டு மாவட்டம் ஜி.எஸ்.டி சாலை ராட்டிணங்கிணறு பஸ் நிறுத்தம் போக்குவரத்து நெரிசலான இடத்தில் உள்ளது. இதனால் மக்கள் பஸ்சில் ஏற சிரமப்படுகின்றனர். எனவே பஸ் நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வழிவகை வேண்டும். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும். 

மேலும் செய்திகள்