எரியாத தெருவிளக்கு

Update: 2022-09-29 15:40 GMT

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் கடந்த 10 நாட்களாக தெரு விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருளில் முழ்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் இருளில், அக்கம்பக்கத்து கடைகளுக்கு செல்ல கூட அச்சப்படுகின்றனர். அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்