சென்னை மாத்தூர் எம் எம் டி ஏ காலணி, 113 வது தெரு எதிரே உள்ள மின் கம்பம் நீண்ட காலமாக சாய்ந்த நிலையில் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் தினந்தோறும் மிகுந்த அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர். இதற்கு மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மின்கமபத்தை சரி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.