சென்னை அடையாறு இந்திரா நகர் 11-வது குறுக்கு தெரு பகுதியல் அமைந்துள்ள பொது கழிப்பிடம் கடந்த பத்து ஆண்டுகளாக, திறக்கப்படாமல் இருக்கின்றது. இதனால் மழைக்காலங்களில் அங்கு வசிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிப்பிட வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். உடனடியாக சம்மந்தபட்ட அதிகாரிகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என கேட்டுகொள்கிறேன்.