குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-09-29 10:29 GMT

பூந்துறை ரோடு வாய்க்கால் மேடு பஸ் நிலையம் அருகே சாலையோரம் நீண்ட தூரத்துக்கு குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்