தாமதமாகும் கால்வாய் பணி

Update: 2022-09-28 14:58 GMT

சென்னை மணலி திருவள்ளுவர் தெரு ரேஷன் கடை எதிரே இருக்கும் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் இந்த பகுதியில் இரவு நேரத்தில் அதிகமான விபத்துக்கள் அரங்கேறுகின்றன. எனவே கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடித்திட வழி செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்