திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, அத்திமஞ்சேரி பேட்டையில் இருந்து பொதட்டூர்பேட்டைக்கு செல்லும் வழியில் உள்ள நெடுஞ்சாஞ்சாலை ஓரத்தில் புதர்கள் மண்டியிருப்பது தொடர்பாக தினத்தந்தியில் செய்தி வெளியானது. அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் புதர்கள் அகற்றப்பட்டுவிட்டன. இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றியை தெரிவித்தனர்.