பள்ளமும் மேடுமான சாலை

Update: 2022-09-28 14:15 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், கூரம் போஸ்ட் உழக்கோல்பட்டு காலனி, பெருமாள் கோவில் தெருவின் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே குண்டும் குழியுமான சாலையில் தான் பொதுமக்கள் பயணம் செய்து வருகிறார்கள். மழை காலத்தில் சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி விடுவதால் சலையே அலங்கோலமாக மாறி விடுகிறது. எனவே பழுதடைந்த சாலையை சீர் செய்ய சம்பந்தபட்ட நிர்வகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்