தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2022-09-28 14:13 GMT

தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் காய், கனி மற்றும் சந்தைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இங்கு மழை காலங்களில் முறையாக சுத்தம் செய்யப்படாததால் குப்பை கூளங்கள் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றன. அதன் அருகிலேயே காய், கனி போன்ற உணவு பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. சந்தைக்கு வருபவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால் சம்பந்தபட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்