மகாபலிபுரம் செஸ் ஒலிம்பியார்டு நடந்த தனியார் ஹோட்டலில் இருந்து 200 மீட்டர் அடுத்து வடகடம்பாடி அண்ணாமலையார் பிரதான சாலை உள்ளது. டெம்பிள் டவுன் சாலையானது சேதமடைந்த நிலையில் இருப்பதோடு, இந்த சாலையில் உள்ள மின்கம்கமும் கடந்த 6 மாதங்களாக எரியவில்லை. எனவே சம்பந்த நிரவாகம் நடவடிக்கை எடுத்து மேற்கூறிய பகுதிகளில் உள்ள சாலையை சரி செய்யவும், எரியாமல் இருக்கும் மின்விளக்குகளை சரி செய்யவும் வழி செய்ய வேண்டும்.