செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் கடற்கரையும் அதன் அருகில் குடியிருப்புகளும் உள்ளன. பண்டிகை நாட்களில் தியாகராயர் நகர் மற்றும் புரைசைவாக்கம் பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க வழி செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?