பள்ளமும் ஆபத்தும்

Update: 2022-09-27 14:23 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் அய்யங்கார்குளம் - வெம்பாக்கம் செல்லும் சாலை போக்குவரத்து அதிகம் உள்ள சாலையாகும். இந்த சாலையில் உள்ள சஞ்சீவிராயர் கோவில் அருகே பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இந்த சாலையில் பயணம் செய்பவர்கள் தெரியாமல் பள்ளத்தில் விழுந்து விடுகிறார்கள். எனவே பள்ளத்தை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். 

மேலும் செய்திகள்