காஞ்சீபுரம் அடுத்த, காரப்பேட்டை அண்ணா புற்றுநோய் மருத்துவமனைக்கு, வேலுார், திருப்பத்துார் போன்ற பகுதிகளில் இருந்து நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பஸ்சில் வரும் நோயாளிகளை காரப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பஸ் கண்டக்டர்கள் இறக்கி விடுவதில்லை. அதற்கு பதில் ஏனாத்தூர் மற்றும் வெள்ளை கேட்டில் இறக்கி விடுகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா?