தேங்கும் கட்டிட கழிவுகள்

Update: 2022-09-27 14:15 GMT

செங்கல்பட்டு மாவட்டம் துரைப்பாக்கம், ஒக்கியம் மூட்டைகாரன் சாவடி நேரு நகர் முதல் குறுக்கு தெருவில் கட்டிட கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. தெரு முழுவதும் கட்டிட கழிவுகள், மரக்கழிவுகளால் நிரம்பி வருவதால் இந்த பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. தெருவில் நடந்து செல்லும் மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள். எனவே தேங்கியிருக்கும் கட்டிட கழிவுகளை அகற்ற சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்