பழுதடைந்த சாலை

Update: 2022-09-27 14:11 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அச்சரப்பாக்கம் - ராமாபுரம் செல்லும் குறுக்கு வழி சாலை பழுதடைந்து காணப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த சாலையில் தான் பயணம் செய்து வருகிறோம். இரவு நேரத்தில் பல விபத்துக்கள் அரங்கேறிவிட்டன. விபத்தினால் உயிர் சேதம் ஏற்படும் முன்பு சாலையை சீரமைக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்