சென்னை மந்தைவெளி வி.சி.கார்டன் 3-வது தெருவில் கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் தெருவுக்குள் நடந்து செல்லவே சிரமமாக உள்ளது. மேலும் இரசு நேரத்தில் கொசுக்கள் வீடுகளுக்குள் படையெடுக்கிறது. எனவே தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.