மின் இணைப்பு பெட்டியும், ஆபத்தும்

Update: 2022-09-27 13:58 GMT

சென்னை புளியந்தோப்பு டாக்டர் அன்சாரி தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டி அபாயகரமாக காட்சி தருகிறது. திறந்த நிலையில் இருக்கும் மின் இணைப்பு பெட்டியால் ஆபத்து ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து திறந்த நிலையில் இருக்கும் மின் இணைப்பு பெட்டியை சரி செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்