ஆபத்தான மின் இணைப்பு பெட்டி

Update: 2022-09-27 13:55 GMT

சென்னை சேப்பாக்கம் பெல்ஸ் சாலை அருகே உள்ள லால் முஹம்மது குறுக்கு தெருவில் இருக்கும் மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் இருக்கிறது. அருகே குடியிருப்பு பகுதிகள் மற்றும் குழந்தைகள் விளையாடும் இடம் இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படுமோ என அச்சமாக இருக்கிறது. எனவே அபாயகரமாக காட்சி தரும் இந்த மின் இணைப்பு பெட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்