குண்டும் குழியுமான சாலை

Update: 2022-09-27 13:53 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காரனோடை பகுதியில் உள்ள கணேஷ் நகர், பள்ளிக்கூடம் மற்றும் ரேஷன் கடை செல்லும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. நீண்ட நாட்களாகவே இந்த சாலையில் செல்லும் மக்கள் சிரமத்துடனே சென்று வருகிறார்கள். மேலும் மழை காலத்தில் இந்த சாலையின் நிலைமை இன்னும் மோசமாகி விடுகிறது. இது தொடர்பாக சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்