திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஆசிரியர் நகர் கற்பகம் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்வாயிலிருந்து கழிவுநீர் செல்லமுடியாமல் ஒரே இடத்தில் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.