திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையானது மோசமான நிலையில் உள்ளது. சாலையில் உள்ள பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சலையை சரி செய்ய வேண்டுகிறோம்.