தரையில் கிடக்கும் அறிவிப்பு பலகை

Update: 2022-09-26 14:55 GMT

தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையத்தின் அறிவிப்பு பலகைகள், ரெயில் நிலையத்தில் பல இடங்களில் கம்பம் மூலமக நிற்க வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஒரு கம்பத்திம் கீழே மகளிர்களுக்கான முதல் வகுப்புக்கான அறிவிப்பு பலகை தரையில் விழுந்து கிடக்கிறது. பல நாட்களாக தரையிலே கிடக்கும் அறிவிப்பு பலகையை யாரும் கண்டுகொள்ளவில்லை. ரெயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளுமா?

மேலும் செய்திகள்