சாலை சரி செய்யப்படுமா?

Update: 2022-09-26 14:51 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் அருகே பலாத்தோட்டம் தெரு உள்ளது. மிக நீளமான இந்த தெருவில் பெயருக்கு ஒன்றிரண்டு தெரு விளக்குகள் மட்டுமே உள்ளன. இதனால் மாலை ஆனாலே இந்த தெருவில் இருள் சூழ்ந்து விடுகிறது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து இந்த தெருவில் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்