காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குடிநீர் வசதி இல்லாமல் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா?