திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியில் உள்ள காரனோடை ஜி.எம்.டி சாலை, மெயின் பஜார் பஸ் நிறுத்தம் எதிரே இருக்கும் மின்கம்பம் மிகவும் சிதலமடைந்து காணப்படுகிறது. மின் கம்பம் உடைந்து கீழே விழுந்தால் அசம்பாவிதம் ஏற்படுவதற்கும், போக்குவரத்து பாதிக்கப்படுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சிதிலமடைந்த மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும்.