நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-09-26 14:33 GMT

சென்னை மூலக்கடை ஆந்திரா மெயின் ரோட்டில் உள்ள பாலத்தின் 2 பக்கங்களிலும் சர்வீஸ் சாலை உள்ளது. இந்த 2 பக்கங்களையும் கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து விபத்துக்களை தடுக்க வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்