கால்வாய் பணி மந்தம்

Update: 2022-09-26 14:31 GMT

சென்னை மாதவரம் மில்க் காலனி, அலெக்ஸ் நகர் 2-ஆம் தெருவில் மழை நீர் கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டபட்டது. ஆனால் கடந்த சில நாட்களாகவே கால்வாய் பணி மந்தமாக நடைபெறுகிறது. கால்வாய் அமைப்பதற்காக தெருவில் உள்ள குழாய்கள் அனைத்தும் உடைக்கப்பட்டதால் குட்நீர் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்