பெயர் பலகையை காணவில்லை

Update: 2022-09-26 14:30 GMT

சென்னை அடையாறு, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள களிக்குன்றம் பிரதான சாலை சந்திப்பில் இருந்த பெயர் பலகையை காணவில்லை. இதனால் புதிதாக அந்த பகுதிக்கு செல்பவர்கள் சிரமப்படும் சூழல் அமைகிறது. எனவே மீண்டும் களிக்குன்றம் பிரதான சாலை சந்திப்பில் பெயர் பலகையை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். களிக்குன்றம் பிரதான சாலை வழிகாட்டி பெயர் பலகையை காணவில்லை 170வதுவார்டு.அடையாறு மண்டலம் நடவடிக்கை வேண்டும்.

மேலும் செய்திகள்