பழுதடைந்த மின்கம்பம்

Update: 2022-09-26 14:29 GMT

சென்னை தண்டலம் அண்ணா நகர் தாஸ் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே உள்ள மின்கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பமானது விரிசல் விட்டும், ஆங்காங்கே சிதைந்தும் காணப்படுகிறது. எப்போது உடைந்து கீழே விழுமோ! என்று அச்சமாக உள்ளது. மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சரி செய்ய வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்