நடு ரோட்டில் மின் கம்பம்

Update: 2022-09-25 14:58 GMT

ஈரோடு பழையபாளையத்தில் இருந்து சூரம்பட்டி செல்லும் ரோட்டின் நடுவில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது. எனவே நடுரோட்டில் உள்ள மின் கம்பத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்