சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் தியாகராஜன் தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் 3 மாதம் ஆகியும் இந்த கால்வாய் மூடப்படாமலே உள்ளது. திறந்த் நிலையில் இருப்பதால் கால்நடைகளோ, குடியிருப்பு பகுதிகளில் உள்ள குழந்தைகளோ தெரியாமல் கால்வாயில் விழுந்துவிட வாய்ப்புகள் உள்ளன. எனவே திறந்திருக்கும் கால்வாயை மூடுவதற்கு வழி செய்ய வேண்டும்.