அபாயகரமான கால்வாய்

Update: 2022-09-25 14:51 GMT

சென்னை, நெற்குன்றம் நேதாஜி அவென்யூ பாரதிதாசன் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் ஆபத்தாக காட்சி தருகிறது. இந்த கால்வாயில் கால்நடைகள் விழுந்து இறந்து போகும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. மேலும் கடந்த 2 மாதமாகவே திறந்திருக்கும் கால்வாயால் குடியிருப்பு பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே திறந்திருக்கும் கழிவுநீர் கால்வாயை மூடுவதற்கு வழி செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்