செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தொழுப்பேடு பஸ் நிறுத்தம் இருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாமல் உள்ளன. பல மாதங்களாகவே இந்த சாலையில் இரவு நேரத்தில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் ஆபத்தோடும் அச்சத்தோடும் தான் பயணம் செய்கிறார்கள். இது தொடர்பாக மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா?