கால்வாய்க்கு மூடிவேண்டும்

Update: 2022-09-25 14:40 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் காமராஜர் நகர் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே செல்லும் மழை நீர் வடிகால்வாய் பாதுகாப்பற்ற முறையில் திறந்து கிடக்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவிகள் விபத்தில் சிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் மழைநீர் வடிகால்வாயில் கழிவு நீரும் கலந்து செல்வதால் அதிகமாக துர்நாற்றம் வீசுகிறது. எனவே கால்வாய்க்கு மூடி கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்