செங்கல்பட்டு மாவட்டம் ரெயில் நிலையம் அருகே ஆட்டோ நிறுத்தம் மற்றும் டீ கடை போன்ற கடைகள் உள்ளன. பயணிகள் ஆட்டோவில் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக ஆட்டோ ஏறினால் ஆட்டோ ஓட்டுநர்கள் 10 ரூபாய் நாணயங்களை பெற்று கொள்ள் மறுக்கிறார்கள். அந்த பகுதியில் உள்ள கடைகளிலுல் 10 ரூபாய் நாணயங்களை பெற்றுகொள்வதில் பெரும் சிக்கல்கள் நிலவி வருகிறது. 10 ரூபாய் நாணயம் செல்லுமா? செல்லாதா? என பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.