மாணவர்களின் நலன் கருதி

Update: 2022-09-24 13:50 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியிலிருந்து மதுரவாயல் செல்லும் பஸ்சில் கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கி கொண்டு பயணம் செய்கிறார்கள். படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகத்தை அனைத்து பஸ்களின் வெளிப்புற மற்றும் உட்புற பகுதிகளிலும் எழுத வேண்டும். விபத்து ஏற்பட்ட பின்பு நடவடிக்கை எடுத்து எந்த பிரயோஜனமும் இல்லை. ஆதலால் படிகட்டுகளில் பயணம் செய்பவர்களை எச்சரிக்கை செய்ய போக்குவரத்து காவலர்கள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்