மக்கள் கோரிக்கை

Update: 2022-09-24 13:49 GMT

காஞ்சீபுரத்திலிருந்து மதுரை, ராமேஸ்வரம் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு மக்கள் வருவதும் போவதுமாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் காஞ்சீபுரத்திலிருந்து முக்கியமான பகுதிகளுக்கு செல்ல போதுமான பஸ்கள் இயக்கப்பட வேண்டும். மேலும் காஞ்சீபுரத்திலிருந்து ரெயில் சேவை இயக்கப்பட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

மேலும் செய்திகள்