சாலை அமைக்கும் பணி தீவிரம்

Update: 2022-09-24 13:46 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லன் நகரிலிருந்து காசிம் நகர் செல்லும் சாலை மோசமாக இருப்பது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. இதற்கு தீர்வு கிடைக்கும் விதமாக தற்போது அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற தினத்தந்திக்கும் பாராட்டை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்