சாய்ந்து சாய்ந்து

Update: 2022-09-24 13:40 GMT

திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் அடுத்த எம்.ஜீ.ஆர்.நகர் பகுதியில் உள்ள குடியிருப்புக்கு அருகே இருக்கும் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. அபாயகரமாக காட்சி தரும் இந்த மின்கம்பத்தால் அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அச்சமாக இருக்கிறது. எனவே சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்