விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2022-09-24 13:37 GMT

சென்னை கொளத்தூர் புத்தகரம் புருஷோத்தம்மன் நகர் 7-வது தெருவில் மழைநீர் வடிகால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் கால்வாய் அமைக்கும் பணி முழுவதும் முடிவைடையாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் சிறூவர்கள் விளையாடும் போது அந்த் பள்ளத்தில் தவறி விழுந்துவிடும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்ட பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்