கழிவுநீரால் துர்நாற்றம்

Update: 2022-09-24 13:36 GMT

சென்னை சேப்பாக்கம் ஹபிபுல்லா குறுக்கு தெருவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி வருகிறது. நீண்ட நாட்களாகவே இந்த பிர்ச்சினை இருந்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் துர்நாற்றம் தாங்க முடியாமலும், இரவு நேரத்தில் கொசு தொல்லையால் தூக்கத்தை தொலைத்தும் வருகின்றனர். எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்