நாய்களும், பிரச்சினையும்

Update: 2022-09-24 13:35 GMT

சென்னை கீழ்க்கட்டளை காசிவிசாலாட்சிபுரம் பகுதிகளில் தெரு நாய்களின் கோர தாண்டவம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. என்றாவது ஒரு நாள் இப்பகுதியில் உள்ள யாரையேனும் கடித்துவிடும் என்பது மட்டும் நிஜம். எனவே வரும் முன் காப்போம் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப நாய்கள் தொல்லையிலிருந்து இப்பகுதி மக்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்