சென்னை வேளச்சேரி ரெயில் நிலையம் அம்மா உணவகம் எதிரே உள்ள கால்வாயில் ஆகாய தாமரை படர்ந்து இருக்கிறது. இதனால் குளத்தில் உள்ள நீர் அசுத்தமாவதோடு நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது. மேலும் குளத்தில் உள்ள நீரை மக்கள் பயன்படுத்தவே முடியாத சூழல் ஏற்படுகிறது. பிரச்சினை தீர வழி பிறக்குமா?