சீரான சாலை வேண்டும்

Update: 2022-09-24 13:33 GMT

சென்னை புரசைவாக்கம் சரவண பெருமாள் தெருவில் தார் சாலை போடப்படாமல் மண் சாலை தான் போடப்பட்டுள்ளது. இதனால் மழை காலத்தில் தெரு முழுவதும் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு பெரும் தடையாய் இருக்கிறது. எனவே எங்கள் தெருவுக்கு சீரான தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்