தண்ணீரால் பிரச்சினை

Update: 2022-09-23 14:57 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பத்மநாப நகர், பொழிச்சலூர், சம்பந்தனார் தெருவின் பின்புறம் உள்ள குளத்திலில் உள்ள தண்ணீர் சமந்தனார் தெரு வழியாக வெளியேறி வருகிறது. கடந்த 2 மாதங்களாகவே இந்த பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் ஏராளமான குழந்தைகள் காய்ச்சலால் ஏற்படுவதோடு, முதியோர்கள் கொசு தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர். தண்ணீரில் பாம்புகள், பூச்சுகள் போன்றவை வளம் வருகின்றன. எனவே இப்பிரச்சினையை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்