செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பழைய பெருங்கள்த்தூர் 42-வது மெயின் ரோடு குறிஞ்சி நகர் முடியும் இடத்தில் வெறும் பெயர் பலகை மட்டும் நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த பெயர் பலகையானது குறிஞ்சி நகர் 3-வது மெயின்ரோடு முதல் குறுக்கு தெருவுக்கு சொந்தமான பெயர் பலகையாகும். எனவே பெயர் பலகையில் பெயர் எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும்.