செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலை அருகே உள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம் குளமானது தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் குளத்தில் முட்செடிகள் வளர்ந்தும் அசுத்தமாகவும் காட்சி தருகிறது. எனவே குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.